எங்களது சேவைகள்

இணைய வானொலி தொடங்கத் தேவையான ரேடியோ சர்வர், ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன், டொமைன், வெப்சைட் டிசைனிங், லோகோ, சமூக ஊடக போஸ்டர்கள் டிசைனிங், ஆடியோ ரிக்கார்டிங், எடிட்டிங், மிக்சிங், உலகின் எந்த மூலையில் இருந்தும் நேரலையில் நேயர்கள் கலந்துகொண்டு லைவ் ஷோ மற்றும் அவுட்டோர் ஷோ நடத்துதல் என அனைத்து தொழில்நுட்பமும் ஒரே இடத்தில் மிகச்சிறந்த முறையில் செய்து தருகிறோம்.


Maha FM - On AIR

ரேடியோ சர்வர்

அன்லிமிட்டட் நேயர்கள் கேட்க, அன்லிமிட்டட் பேன்ட்விட்த் உடன் குறைந்த விலையில் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் தரமான ரேடியோ சர்வரை நாங்க வழங்குகிறோம்!

Android Radio App

ஆன்ட்ராய்டு ரேடியோ ஆப்

உங்க இணைய வானொலிக்கு யாராலும் தரமுடியாத பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஆன்ட்ராய்டு செயலி சிறந்த முறையில் வடிவமைத்து வழங்குகிறோம்!

இணையதளம்

உங்க வானொலிக்கு தேவையான இணைய முகவரி முதல், வெப்-டிசைனிங், பிசினஸ் ஈமெயில், லைவ் ஸ்ட்ரீமிங் சிறந்த முறையில் வடிவமைத்து வழங்கிறோம்.

வாழ்த்து போஸ்டர்கள்

வருடம் முழுவதும் உள்ள சிறப்பு தினங்கள், விழாக்கள், பண்டிகைகள், சமூக ஊடகங்க போஸ்டர்கள் மிகச்சிறந்த முறையில் கண்கவரும் வண்ணங்களில் செய்து தருகிறோம்.

ஒலிப்பதிவுப் பிரிவு

உங்க வானொலிக்குத் தேவையான ஜிங்கிள்ஸ், விளம்பரங்கள், ஆடியோ ரிக்கார்டிங், எடிட்டிங், மிக்சிங் ஆகியவை சிறந்த முறையில் உயர் தொழில்நுட்பத்தில் செய்து தருகிறோம்.

வெளிப்புற நேரலை நிகழ்ச்சி

உங்க வானொலியில் வெளிப்புற நேரலை நிகழ்ச்சியை குறைந்த கட்டணத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல், மிகச்சிறந்த முறையில் நடத்தித் தருகிறோம்.

PWA App

அதிநவீன PWA செயலி

ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன் மற்றும் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ள வசதியாக புதிய தொழில்நுட்பத்துடன் உங்கள் இணையதளம் வடிவமைத்துக் கொடுக்கிறோம்.

PWA App

வாட்சாப் படிவம்

வாட்சாப்பில் பதிவாகும் நேயர் விருப்பப் படிவம், தொடர்புகொள்ளும் படிவம், குழுவில் இணைபவர்களுக்கான படிவம் என அனைத்தும் சிறந்த முறையில் டிசைன் செய்து தரப்படும்.

PWA App

இறை மந்திரம்

உங்கள் செயலியில், உங்கள் வசதிக்கேற்ப எந்த நேரமும் இயக்கும் வகையில் 24 வகையான இறை மந்திரங்கள் என வேறு எந்த செயலியிலும் இடம்பெறாத சேவைகள் இடம்பெறச் செய்யலாம்.

ஆன்ட்ராய்டு செயலிகள்

PWA செயலிகள்

Android, iOS (Apple), Windows PC/Laptop-ல்
இன்ஸ்டால் பண்ணிக்கலாம்

வெப்சைட்டுகள்

ஆர்வமுள்ளவர்கள்

தொடர்புகொள்ளலாம்

செல் நம்பர்

+91-944-260-3388

மின்னஞ்சல்

admin@mahamedia.co.in

முகவரி

ராமலிங்கேஸ்வரர் கோவில் அருகில், தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை, சென்னை - 600 018

வேலை நேரம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை
காலை 09:00 - மாலை 06:00 (இந்திய நேரம்)

© Maha Media - All Rights Reserved.
Pwrd by PRITSCO